2018 ம் ஆண்டுக்கான சிறந்த ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருதுகளை இலங்கை விமானப்படை வென்றது
9:37am on Saturday 10th November 2018
இலங்கையின் பொது கணக்காளர்களின் சங்கத்தினால்  இடம்பெற்ற சிறந்த ஆண்டறிக்கை மற்றும் அங்கீகார  திணைக்களத் துறையின் இரண்டாவது சிறந்த ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது  இலங்கை விமானப்படைக்கு கிடைத்தது  இந்த விருது வழங்கும் விழா பணடர்நாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த 2018 அக்டோபர் 29 ம் திகதி இடம்பெற்றது பல்கலைக்கழகம் ,அமைச்சரவைகள் , அரச நிறுவனங்கள் , பொதுத்துறையில் உள்ள நிறுவனங்கள் ஆகியன  இதில் பங்குபெற்றினர்  

பல்கலைக்கழகம் ,அமைச்சரவைகள் , அரச நிறுவனங்கள் , பொதுத்துறையில் உள்ள நிறுவனங்கள் ஆகியன  இதில் பங்குபெற்றினர்

 இலங்கை விமானப்படை திணைக்கள பிரிவு   02 ம் இடத்தை பெற்றுக்கொண்டது  அதேபோல்  இலங்கை விமானப்படை  இலங்கை விமானப்படை துணை தலைமை தளபதி  ஏ எம் தி சொய்சா மற்றும் ,  நிர்வாக  உள்ளக கணக்காய்வு அதிகாரி விங் கமாண்டர்  ஆர் ஆர்  சோமதிலாக அவர்களும்  இந்த நிகழ்வில் பங்குபற்றினர் உள்ளக கணக்காய்வு அதிகாரி விங் கமாண்டர்  ஆர் ஆர்  சோமதிலாக அவர்களின் தலைமையில்   இலங்கை விமானப்படையின் கட்டளை இடும் அதிகாரி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களிடம்  கடந்த 2018 அக்டோபர் 30 ம் திகதி   கையளிக்கப்பட்டது

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை