கிலிம்ப்ஸ் ஒப் எமெரால்ட்ஸ் லேடீஸ் நைட் 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவால் ஏட்பாடு செய்யப்பட கிலிம்ப்ஸ் ஒப் எமெரால்ட்ஸ் லேடீஸ் நைட் 2018 கடந்த 2018 அக்டோபர் 30 ம் திகதி ஈகிள்ஸ் லகூன் வியூ பான்கேட் மண்டபத்தில் இடம்பெற்றது விமானப்படையின் மகளிர்கலளுக்குள் நட்பான நல்ல உறவுகளை ஏற்படுத்துவதோடு ஒரு சுறுசுறுப்பான தருணத்தை ஏற்படுத்தி வேளையில் இருந்து அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான தருணத்தை பெற்றுக்கொடுப்பதட்கான ஒரு நிகழ்வாக இந்த இரவு ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல நடிகை பூஜா உமாசங்கர் அவர்கள் களந்து கொண்டார் இந்த நிகழ்வை இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களினால் தலைமையில் ஒழுங்கமைக்க பட்டு இருந்தது