இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் கரம் போட்டிகளின் ஏக்கல மற்றும் கொழும்பு விமானப்படை தளங்கள் வெற்றி
9:49am on Saturday 10th November 2018
இடைநிலை விமானப்படை ஆண்  மற்றும் பெண்    கரம் போட்டிகளின்  கடந்த 2018 அக்டோபர் 30ம் திகதி கொழும்பு சுகாதார முகாமைத்துவ நிலையத்தில் முடிவடைந்தது இந்த போட்டியில்   ஏக்கல  மற்றும்  கொழும்பு   விமானப்படை தளங்கள்  முறையே ஆண்  மற்றும் பெண்  பிரிவில் வெற்றி பெற்றனர்  

அதே போல் இலங்கை விமானப்படை கொழும்பு  மற்றும்  பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய படைத்தளம் ஆகியன முறையே  ஆண்  பெண்  02 ம் இடத்தை  பெற்றுக்கொண்டனர்  இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாக ஏக்கல  விமானப்படையின்  சிரேஷ்ட படை வீரர்  ஜீவன்  மற்றும் கொழும்பு  விமானப்படையின்   கோப்ரல்  அத்தனகொட  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்  இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின்  சிவில் பொறியியல் பிரிவின் உயர்பீட அதிகாரி   எயார் வைஸ் மார்ஷல் எம் ஆர் கே சமரசிங்க அவர்கள்  பிரதான அதிதியாக களந்து கொண்டார்கள்  அதேபோல்  விமானப்படை  கரம் சங்கத்தின் பொறுப்பதிகாரி  குருப் கேப்டன்  சிறிமான அவர்களும் மற்றும் அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து  கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை