வீரவெல விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
இலங்கை விமானப்படை கட்டளை இடும் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 நவம்பர் 01 ம் திகதி வீரவெல விமானப்படை தள வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது
வீரவெல விமானப்படை கட்டளை இடும் அதிகாரி குரூப் கேப்டன் அசோக வரகங்க அவர்களின் தலைமையில் இராணுவ அவிவகுப்பு மரியாதை நிகழ்வுடன் விமானப்படை தளபதி அவர்களை வரவேற்கப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விமானப்படை தளபதி விருது சிரேஸ்ட விமானப்படை வீரர் குமாரதாஸ அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால் அனைத்து பிரதேசமும் பார்வை இடப்பட்டது தொடர்ந்து அனைவரயும் சந்தித்து பேசிய விமானப்படை தளபதி இந்த பரிட்சனையை சிறப்பாக தயார் செய்தகமைக்கு நன்றி கூறி விடை பெற்றார்.