இலங்கை விமானப்படை தளபதிக்கு புதிய பாதுகாப்பு செயலாளர் அழைப்பு
இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் திரு ஹேமசிறி பெர்னாடோ அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2018 நவம்பர் 02ம் திகதி சந்திப்பு ஒன்று பெற்றது
இருவர்க்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் புதிய பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கெளரவித்தார்