இலங்கை விமானப்படையினால் மும்மொழி கற்கைநெறிக்கான இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கபட்டது
10:09am on Saturday 10th November 2018
மனித பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தனித்தனியாகவும் சமூகமாகவும் மொழி பயன்பாடு என்பது ஒரு முக்கிய காரணியாகும். மும்மொழி கற்கைநெறிக்கான இணையத்தளம் ஒன்றை இலங்கை விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டது இதன பிரதான நோக்கம் நாட்டின் உள்ள அனைவரினதும் மொழியினை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைவருக்கும் இடையில் ஒரு நட்பை கடைப்பிடிக்க முடியும் என்ற கருத்திலே இது ஆரம்பிக்கபட்டது . இலங்கை விமானப்படையின் கட்டளை இடும் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் 2025 ம் ஆண்டின் ''ஸ்மார்ட் விமானப்படை '' என்ற எதிர்கால இலக்கின் அடிப்படையில் இந்த மும்மொழி கற்கைநெறிக்கான இணையத்தளம் ஏக்கல விமானப்படை அடிப்படை பயிற்சி பாடசாலையில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் இந்த இணையத்தளம் ஆரம்பித்து வைக்கபட்டது
வகுப்பறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்றல் என்ற அடிப்படையில் ''உள்ளடக்க பயிற்சி கற்றல்'' என்ற கருப்பொருளில் இது தொடக்கி வைக்கப்பட்டது இதன் மூலம் தமிழ் ,சிங்களம் ,ஆங்கிலம் ஆகிய மொழிகளை விமானப்படை ஊழியர்கள் கற்பதனால் அவர்களுடைய மொழி விருத்தியை அதிகரிக்க உதவுக்கிறது இந்த இணையதளத்தை விமானப்படை இணையதளத்தின் மூலம் அனைத்து விமானப்படை ஊழியர்களும் பெற்றுக்கொள்ள முடியும்.