வருடாந்த முகாம் பரிசோதனை - பாலவி
இலங்கை விமானப்படை பலாலி முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் கடந்த 22.07.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து பாலவி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "வின் கமான்டர்" கீர்த்தி வன்னிகம வரவேற்ற அதேநேரம் "ஸ்கொட்ரன் லீடர்" ட்ப்.எ.இ.இ. சமரநாயக விஷேட அணிவகுப்பினையும் நிகழ்த்தினார்.

மேலும் விமானப்படைத்தளபதி அனைத்து உறுப்பினர்களிடனும் இணைந்து மதிய போஷனம் உட்கொண்ட அதேநேரம் சிறந்த செயற்பாட்டுகளுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டதுடன் ,எதிர்காலத்திலும் சிறப்பாக செயற்படுமாரும் வேண்டிக்கொண்டார்.

மேலும் இங்கு கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்ட



ன.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை