![](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/2.jpg)
அனுராதபுர விமானப்படையின் நாட்டின் 36வது வருட சேவையை நினைவூட்டும் நிகழ்வுகள்
9:10pm on Tuesday 13th November 2018
அனுராதபுர இலங்கை விமானப்படையின் 36 வது வருட நினைவு நிகழ்வு 2018 நவம்பர் 09 ம் திகதி இந்த நிகழ்விகள் அனுராதபுர விமானப்படை கட்டளை இடும் அதிகாரி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது
இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக காலை அணிவகுபு அனுராதபுர விமாப்படையின் அதிகாரியான விங் கமாண்டர் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது இதனை தோடர்ந்து பொது சேவைகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது அதே போல் அனுராதபுர ''சரண செவன மகளிர் இல்லத்தில் பொது சிரதமதானமும் உளர் உணவு பொருட்களும் நவம்பர் 07 ,08 ம் திகதிகளில் வழங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பௌத்த துறவிகள் 100 பேருக்கு தானம் வழங்கும் நிகழ்வு 2018 நவம்பர் 02ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வின் இறுதி அம்சமாக விளையாட்டு நிகழ்வுகளுகம் அனைத்தும் நிலையினருக்குமான பகல் போசன ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது

![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/1.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/2.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/3.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/4.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/5.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/6.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/7.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/8.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/9.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/10.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/11.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/12.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/13.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/14.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/15.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/16.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/17.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/18.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/19.jpg)
![SLAF Base Anuradhapura celebrates 36 Years of Service](../uploads/news/ahp_base_day_event_10.11.2018/20.jpg)