
விமானப்படையின் விசேட விமானப்படை அணியினருக்கு புதிய ட்ரையல் பைக்கள் கையளிக்கபட்டது
புதிய 10 ஹோண்டா ட்ரையல் பைக்கள் விமானப்படையின் விசேட விமானப்படை அணியினருக்கு கடந்த 2018 நவம்பர் 12 திகதி வழங்கி வைக்கபட்டது இந்த நிகழ்வு கொழும்பு விமானப்படை தலைமை காரியத்தில் வைத்து வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக களந்து கொண்டார் அவரோடு இணைந்து விமானப்படை தரைப்படை புதுயுக[ப்பு பிரிவின் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்ணாண்டோ அவர்களும் விமானப்படை பொறியியல் துறை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் விஜேசூரிய அவர்களும் ஊழியர் அலுவலர் பொது பொறியியல் அதிகாரி எயர் கொமான்டோர் லீலாரத்னே அவர்களும் 49 வது பாதுகாப்பு படை பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பத்திரன அவர்களும் கொழும்பு தொழில்நுட்டப்ப பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமன்டேர் விஜேரத்னே எஸ் ஏ பி எப் படை பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமாண்டர் ஹேரத் மற்றும் எஸ் ஏ பி எப் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்







