ஜப்பான் இலங்கை நட்பு வாரியத்தினால் இலங்கை விமானபடைக்கு ஏணி தீ அணைப்பு வாகனம் ஒன்றுஅன்பளிப்பு
11:18pm on Tuesday 13th November 2018
ஜப்பான் இலங்கை நட்பு வாரியத்தினால் இலங்கை விமானபடைக்கு 42 மீட்டர் நீளம் உள்ள ஏணிஉடன் தீ அணைப்பு வாகனம் ஒன்று அன்பளிப்பாக வழங்கபட்டது இந்த நிகழ்வு கடந்த 2018 நவம்பர் 12 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து டாக்டர் திருமதி ஏங்க திலகரத்னே மற்றும் திரு யோசியோகா சுடரோ ஆகியோரினால் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களிடம் கையளிக்கபட்டது
அதனை தொடர்ந்து ரத்னபுர கங்குல்பிட்டிய பாடசாலைடயின் தரம் 05 புலமைப்பரிட்சையில் சித்தி அடைந்த 02 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தொகையும் 300 ஜோடி காலணிகளும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களால் நண்கொடையாக வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து ஜப்பான் விருந்தினருக்காக விசேட கலாச்சார நிகழ்வு ஒன்றும் ஏற்டபாடு செய்யயப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில் உயரதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்