கொழும்பு விமானப்படைதலைமைகாரியாலயத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
இலங்கை விமானப்படை கட்டளை இடும் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 நவம்பர் 14ம் திகதி கொழும்பு விமானப்படைதலைமைகாரியாலயத்தில் வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது
கொழும்பு விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் கொமாண்டர் ஜீ ஜீ டப்லிவ் டீ கே குணவர்தான அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுடன் விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றத்துடன் அணிவகுப்பு பரிட்சனையும் விமானப்படை தளபதின் அவர்களால் பார்வையிடப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விமானப்படை தளபதி விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால் அனைத்து பிரதேசமும் பார்வையிட்டதுடன் அனைத்து பிரதான தளங்களையும் தொடர்ந்து பார்வையிட்டார் இந்த விஜயத்தின் முடிவில் இலங்கை விமானப்படை குவன்புர பிரதேசத்தை பார்வை இட சென்றார் தொடர்ந்து 02ம் கட்ட மேட்பர்வை பரிட்சனை நாளை நவம்பர் 15 ம் திகதி கொழும்பு விமானப்படை தளத்தை பார்வையிட உள்ளார்