இல 58ம் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு விழா
இல 58ம் ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு வெளியேற்று விழா கடந்த 2018 ம் நவம்பர் 16ம் திகதி சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை விமானப்படை பயிற்சி பிரிவு உயர்பீட அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த பயிற்ச்சி நெறியானது 14 கிழமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றது மொத்தமாக இந்த பயிற்சி நெறியில் 34 பேர் ஸ்கொற்றன் ளீடர் ,மற்றும் பிளைட் லேப்ட்டினால் நிலையில் உள்ள அதிகாரிகளே கலந்து
கொண்டனர் இலங்கை விமானப்படை சார்பாக 22 பேரும் இலங்கை இராணுவப்படை சார்பாக 02 பேரும் இலங்கை கடற்படை சார்பாக 02 பேரும் மற்றும் பாக்கிஸ்தான் இந்தியா மற்றும் அமெரிக்கா விமண்படை அதிகாரிகளும் நேபாள இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பயிற்சி பட்டப்படிப்பு நெறிக்கு இலங்கை பாதுகாப்பது கொத்தளவள பல்கலைகழகம் அனுமதியோடு இடம்பெற்றது இந்த பயிற்ச்சி நெறியை நிறைவு எய்த அணைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு மேலாண்மை பட்டதாரி டிப்ளோமா.வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது