![](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/2.jpg)
பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தள நிலையத்தில் பேராசிரியர் அத்தநாயக்க எம் . ஹேரத் அவர்களினால் கருத்தரங்கு
11:02am on Wednesday 5th December 2018
பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தள நிலையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் அத்தநாயக்க எம் . ஹேரத் அவர்களினால் கருத்தரங்கு. நிகழ்வு ஒன்று ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தள நிலையத்தின் கட்டளை இடும் அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ புள்ளை அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்
![Counseling Programme by Professor Aththanayake M. Herath](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/1.jpg)
![Counseling Programme by Professor Aththanayake M. Herath](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/2.jpg)
![Counseling Programme by Professor Aththanayake M. Herath](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/3.jpg)
![Counseling Programme by Professor Aththanayake M. Herath](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/4.jpg)
![Counseling Programme by Professor Aththanayake M. Herath](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/5.jpg)
![Counseling Programme by Professor Aththanayake M. Herath](../uploads/news/counseling_programme_by_professor_aththanayake_23_11_2018/6.jpg)