பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பிரதிநிதித்துவ பணியாளர்கள் கல்லூரியில் இருந்து அதிகாரிகள் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்திட்கு வருகை
12:31pm on Monday 10th December 2018
26 பேர் கொண்ட பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பிரதிநிதித்துவ பணியாளர்கள் கல்லூரி அதிகாரிகள் குழு கடந்த 2018 நவம்பர் 26 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்திட்கு வருகை தந்து இருந்தனர்.
பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் 25 பேறும் நேபிள் நட்டு அதிகாரி 01 வரும் இந்த குழுவில் அடங்குகின்றனர் இந்த குழுவிடற்கு தலைமை அதிகாரியாக கேப்டன் அப்துல்லா அல் மக்சுஸ் வருகைதந்து இருந்தார் இந்த பயணமானது இவர்களுடைய பயிற்ச்சியில் வெளிநாட்டு கல்வி பயிற்ச்சியின் ஒரு அங்கமாகும்
இதன்போது இந்த குழுவின் பிரதான அதிகாரி கேப்டன் அப்துல்லா அல் மக்சுஸ் மற்றும் இலங்கை விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும் இடையில் நினைவு சின்னம் பரிமாற்றம் நிகழவும் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை விமானப்படை ஊழியர் அலுவலர் விமான செயல்பாடுகள் அதிகாரி குரூப் கேப்டன் துஷார வீரரத்னே அவர்களால் விமானப்படை வரலாறு, அமைப்பு, ஆற்றல் ஒலிபரப்பு மற்றும் விமானப்படை எதிர்கால இலக்கு எனும் தலைப்பில் விளக்க உரை நிகழ்த்தபட்டது .இதன் போது விமானப்படைதுணைத் தலைமை அதிகாரி, ஏர் வைஸ் மார்ஷல் மோகன் டி சொய்ஸா , விமானப்படை வாரிய உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.