விமானப்படை சீனக்குடா கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்
விமானப்படை சீனக்குடா கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.
விமானப்படை சீனக்குடா கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர் இதன் 02 ம் இடத்தை முறையே தொழில்நுட்ப பிரிவு கட்டுநாயக்க விமானப்படை அணியும் மற்றும் கொழும்பு விமானப்படை அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வின் அதிதியாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் களந்து கொண்டார் அதேபோல் விமானப்படை கூடைப்பந்து விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் மார்ஷல் ஜயசிங்கே அவர்களும் மாற்று அதிகாரிகளும் விமானப்படை ஆன் மாறும் பெண் வீராங்கனைகளுகம் களந்து கொண்டனர்.