முதலாவது இலங்கை இராணுவ மகளிர் மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி அவரகள் பங்கேற்பு
12:41pm on Monday 24th December 2018
இலங்கை இராணுவ மகளிர் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கான மகளிர் மாநாடு கடந்த 2018 டிசம்பர் 04 ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது '' பெண்களுக்கு இடையில் சமாதானமும் அமைதியும் '' என்ற தலைப்பில் இந்த மாநாடு ஆரம்பிக்கபட்டது
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக முப்படை கட்டளை இடும் அதிகாரி கெளரவ அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அவர்கள் களந்து கொண்டார் இராணுவ தளபதி லேப்ட்டினால் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் கடற்படை தபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரண்சிங்க அவர்களும் மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி
அவர்களும் களந்து கொண்டனர் .இதன் பொது விமானப்படை தளபதி அவர்களை இராணுவ தளபதி அவர்கள் வரவேற்றார்.
இந்த கருத்தரங்கில் "நிலையான அமைதி முடிவுகளை எடுப்பதிலும் பெண்களின் பங்களிப்பும் தாக்கமும் ","முடிவெடுப்பதில் பெண்கள் தலைவர்கள் எப்படி ஈடுபடுகிறார்கள் மற்றும் நிலையான சமாதானத்தின் மீதான தாக்கம் ",போன்ற பல தலைப்புக்களில் உரை நிகழ்த்ப்பது தொடர்ந்து கேள்விகளுக்கான பதிலும் அளிக்கப்பட்டது.