இலங்கை விமானப்படை மல்யுத்த வீராங்கனைகள் 03 வது முறையாக தேசிய மல்யுத்த சாம்பியன் பட்டத்தை சுபீகாரித்தனர்.
12:47pm on Monday 24th December 2018
இலங்கை விமானப்படை  மல்யுத்த  வீராங்கனைகள்   03 வது  முறையாக  தேசிய மல்யுத்த சாம்பியன் பட்டத்தை வென்றதோடு இலங்கை விமானப்படை  ஆண்கள்   வீரர்கள்  02 ம் இடத்தை  பெற்றுக்கொண்டனர் இந்த போட்டிகள் 2018 டிசம்பர் 01 ம் திகதி  தொடக்கம் 04 வரை நீர்கோழும்பு   ஜெயராஜ்  பெர்னாண்டோபுள்ளை    மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது  பெண்கள் அணியினர்  தங்கப்பதக்ககம் 05 வெள்ளி 03 மற்றும் 04 வெண்கலப்பதக்கம்களையும்  பெற்றுக்கொண்டனர். இதன்போது சிறந்த வீராங்கனையாக  சீரேஷ்ட படை வீராங்கனை  கருணாசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்  அதே போல ஆண்கள் பிரிவில்  தங்கப்பதக்ககம் 03 வெள்ளி 04மற்றும் 03வெண்கலப்பதக்கம்களையும்  பெற்றுக்கொண்டனர .

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை