இலங்கை விமானப்படையின் வருடாந்த இடைநிலை கோல்ப் போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை அணியினர் வெற்றி.
இலங்கை  விமானப்படையின்  வருடாந்த இடைநிலை  கோல்ப்   போட்டிகள்  கடந்த 2018 டிசம்பர் 07 ம் திகதி அனுராதபுர  கோல்ப்  மைதானத்தில் இடம்பெற்றது இந்த போட்டிகளில்   கட்டுநாயக்க  விமானப்படை அணியினர்  வெற்றி பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகள்  திறந்த மற்றும்  45 வயது  பிரிவு போட்டி என  இடம்பெற்றது.

இந்த போட்டிகளில்  பிரதான அதிதியாக  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  கலந்து கொண்டார் மற்றும்  விமானப்படை  உயர்பீட தலைவர்  எயார் வைஸ்  மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களும்  கோல்ப் விளையாட்டு பிரிவின் பிரதான  அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்திரன  அவர்களும் மற்றும்  அதிகாரிகள்  படை வீரர்கள் கலந்து கொண்டனர்.  மேலதிக  வெற்றியாளர்கள் பற்றி  தெரிந்து கொள்ள  ஆங்கில  மொழிபெயர்ப்பை  பார்க்கவும்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை