![](../uploads/news/leeds_concert_2018/20.jpg)
சேவா வனிதா பிரிவினர் முல்லேரியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இருந்தனர்.
1:04pm on Monday 24th December 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களின் தலைமையில் சேவா வனிதா உறுப்பினர்களோடு முல்லேரியா 03 ம் வாட்டு வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை கடந்த 2018 டிசம்பர் 10 ம் திகதி மேற்கொண்டு இருந்தனர்.
இதன்போது விமானப்படை கலிப்சோ சங்கீத குழுவினரால் இசை நிகழ்வு இடம்பெற்றதோடு நோயாளிகளுக்கு உணவு மற்றும் அத்திய அவசிய பொருட்கள் என்பன சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது விமானப்படை கலிப்சோ சங்கீத குழுவினரால் இசை நிகழ்வு இடம்பெற்றதோடு நோயாளிகளுக்கு உணவு மற்றும் அத்திய அவசிய பொருட்கள் என்பன சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
![](../uploads/news/leeds_concert_2018/1.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/2.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/3.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/4.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/5.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/6.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/7.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/8.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/9.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/10.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/11.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/12.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/13.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/14.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/15.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/16.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/17.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/18.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/19.jpg)
![](../uploads/news/leeds_concert_2018/20.jpg)