சீனவராய விமானப்படை தளம் 2018ம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இன்டர் யூனிட் வூஸோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றது.
இலங்கை விமானப்படையின் வருடாந்த இன்டர் யூனிட் வூஸோ சாம்பியன்ஷிப் போட்டியின்இறுதி போட்டி கடந்த 2018 டிசம்பர் 12 ம் திகதி கட்டுநாயக்க விளையாட்டு தொகுதியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சீனவராய விமானப்படை தளம் வெற்றி பெற்று கொண்டது.
இதன் பொது முறையே ஆண் பெண் பிரிவில் 02ம் இடத்தினை வன்னி விமானப்படை மற்றும் ஏக்கல விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை வூஸோ விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர் பல்லேவெல அவர்களும் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.