இலங்கை விமானப்படை ஓடுபாதையில் தன்னியக்க வானிலை கண்காணிப்பு முறை செயட்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
12:01pm on Thursday 27th December 2018
''வெதர் பேர்ட் ''  எனும் கருவி  வானிலை மையம் வானிலை நிலைய கண்காணிப்புடன் கூடிய ஆறு சென்சார்கள் கொண்டிருக்கும். இது காற்று திசை, காற்று வேகம், வெப்பநிலை, உந்துதல், ஈரப்பதம் மற்றும் மழை ஆகியவற்றை தீர்மானிக்கிறது.  இது துல்லியமான வானிலை தரவுகளை உள் தரவு அலகுகளை இலகுவாக  பெறுவதற்கு சிறந்ததாகும். இணையததளத்தின்  மூலம் எந்த ஒரு இடத்தில் இருந்து கொண்டும் தரவுகளை பெறுவதற்கு  இது உகந்ததாகும் இந்த அமைப்பு  சூரிய வெப்பத்தினை கொண்டு மற்றும் மின்கலன்களை கொண்டும் செயட்படுகிறது.

இந்த அமைப்பு  ரத்மலான   விமானப்படை  மின்னஞ்சல்  மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவினால்  தயாரிக்கப்பட்டு பரிசோதனை  செய்து   ஆரம்பம்  செய்து  வைக்கப்பட்டது.

2017 ம் ஆண்டுக்கான  சிறந்த ஆராய்ச்சிக்கான  விருதினை பெற்றுக்கொண்டது.
விமனாப்படை தளபதி அவர்களின் ஆலோசனைக்கு இணங்க குறிப்பிட்ட   விமானப்படை  ஓடுபாதையில்  இது பொருத்தப்பட்டது.    எதிர்காலத்தில்  அனைத்து விமானப்படை  தளங்களிலும் பொறுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை