ரதமாலான தொழிநுட்ப பிரிவு விமானப்படை தளம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை உடற்கட்டழகு போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.
ரதமாலான விமானப்படை 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை உடற்கட்டழகு போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.
இதன் 02 ம் இடத்தை பனடர்நாயக சர்வதேச விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர். இந்த போட்டிகள் கடந்த 2018 டிசம்பர் 17 ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது
இந்த நிகழ்வின் அதிதியாக இலங்கை விமானப்படை வழங்கல் பிரிவின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய அவர்கள் களந்து கொண்டார் அதேபோல் விமானப்படை உடற்கட்டழகு விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் பெர்னாடோபுள்ளை அவர்களும் மாற்று அதிகாரிகளும் விமானப்படை வீராங்கனைகளுகம் களந்து கொண்டனர்.