சேவா வனிதா பிரிவின் சமூக சேவை
9:32am on Wednesday 3rd August 2011
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவானது அம்பாறை பிரதேசத்தில் தனது சமூக சேவையொன்றினை மேற்கொண்டது , இதன் அடிப்படையில் ஹிமராதுவ வித்தியாலயத்தில் ஓர் மருத்துவ முகாம் மற்றும் அங்கு வாழும் சுமார் 550 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கடந்த 29.07.2011ம் திகதியன்று இடம்பெற்றது.
எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம கலந்து கொண்டதுட அதேநேரம் "தெரன" லிடில் ஸ்டார் போட்டியில் வெற்றி பெற்ற பினிது பிம்சாரவையும் அவர் சந்தித்ததுடன் ,அச்சிறுவனின் திறமைகளையும் பாராட்டினார்.
மேலும் இங்கு இலங்கை விமானப்படை சுகாதார சேவைப்பிரிவினால் சுமார் 1500 நபர்களுக்கு இலவச மருத்துவ சேவையும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.