புத்தாண்டோடு வேலைப்பணிகளை ஆரம்பிக்கும் இலங்கை விமானப்படை
9:39am on Thursday 10th January 2019
2019 புத்தாண்டை முன்னிட்டு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் 2019. ஜனவரி.01 ம் திகதி அன்று கொழும்பு விமானப்படை தலைமைகாரியாலயத்தில் வைத்து புத்தாண்டு நிகழ்வு உரை நிகழ்த்தபட்டது இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரிகள், வீரார்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தன் ஆரம்ப நிகழ்வாக தேசிய கோடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு மக்கள் பொது சேவை பற்றி சத்தியப்பிரமாண உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அதன் பின் விமானப்படை தளபதி அவர்களால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்தும் அவரை உரைநிகழ்த்துகையில் கடந்த ஆண்டில் இடம்பெற்றவை பற்றி நினைவு படுத்தினார் அதேபோல இந்த ஆண்டில் 2018 ம் ஆண்டில் சிரப்பாகவும் நேர்த்தியாகவும் சேவைகளை செய்த்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.2018 ஆம் ஆண்டு விமானப்படை கோட்பாடு" மற்றும் "இலக்கு 2025" ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதையும் எதிர்கால விமானப்படைத் திட்டத்தை வடிவமைப்பதற்கான தளமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
விமானப்படை தளங்கள் மற்றும் நிலையங்களின் உள்கட்டமைப்பின் முக்கிய அபிவிருத்திகளையும் பற்றி விளக்காக உரை அளித்தார். மற்றும் ஓய்வுபெற்றசேவை பணியாளர்கள் மற்றும் பெண்களுக்கு நலன்புரி வசதிகளுக்கான மேம்பாடுகள் மற்றும் புதிய சேர்க்கை.பற்றியும் விமானப்படையினால் இந்த நாட்டிற்கு செய்யப்படும் மகத்தான சேவை பற்றியும் மேலும் கடந்த காலத்தில் விமானப்படையினரால் எமது நாட்டுக்கு செய்யப்பட்ட சேவை பற்றியும் அவர் தெரிவித்தார் .அவரின் உரையை தொடர்ந்து சர்வ மத பிராத்தனை நிகழ்வுகளோடு புதுவருட சிற்றூண்டி வைபபவமும் இடம்பெற்றது .