உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கணக்கியல் பிரிவு ) 8 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
இலங்கை  கட்டுநாயக்க விமண்படை தலத்தில்  உபகரணகள்  மற்றும் கணக்கியல் பிரிவு (EP & AU) தனது 8 ஆவது ஆண்டு விழா நிறைவை கடந்த  2019 ஜனவரி 1ம் திகதி  கொண்டாடியது கட்டளை அதிகாரி கேப்டன் அத்தப்பத்து அவர்களின்   வழிகாட்டலின் கீழ்.

 உபகரணகள்  மற்றும் கணக்கியல் பிரிவு அணிவகுப்பு மைதானத்தில்  காலை அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றதோடு  பிரித் மிகவும் இடம்பெற்றது    உபகரணகள்  மற்றும் கணக்கியல் பிரிவு முன்னாள் மற்றும் தபோதய அங்கத்தவர்களுக்கு ஆசி வழங்கும் நோக்கில்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை