டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் குழந்தைபருவ மீள்திருத்தம் ''ரித்ம ஸ்டார்'' அமைப்பின் நிகழ்வுகள்.
4:00pm on Monday 14th January 2019
இன்றைய சமுதாயத்தில் பலர் நண்பர்களாகிறார்கள், , இணையத்தின் பயன்பாடு இன்று காதல் விவகாரங்கள் அல்லது பிற சமூக உறவுகளின் வளர்ச்சியில் அதிகரித்துள்ளது.அதன் காரணமாக இன்று பிள்ளைகள் அதிகநேரம் இணைய பாவனையில் ஈடுபடுவதால் இன்று பல சமூக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை உருவாக்கிமயுள்ளது. இந்த பிரச்சினை விளைவாக குழந்தைகள் மன மற்றும் உடல் செயல்பாடு தவறான ஈடுபாட்டுடன் , பல்வேறு சீர்குலையபடுகின்றனர். பெற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பெரிய பொறுப்புதான் திறம்பட இந்த குழந்தைகள் காப்பாற்ற வேண்டிய கடமை.
இந்த கருத்தை கருத்தில் கொண்டு இலங்கை குவன்புர விமானப்படை விடுதியில் வசிக்கும் பிள்ளைகளுக்காக கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வர்ணகுணவரதண அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த 2019 ஜனவரி 02 ம் திகதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் குழந்தைபருவ மீள்திருத்தம் நிகழ்வு ''ரித்ம ஸ்டார்' அமைப்பினால் நடந்த பட்டது இந்த நிகழ்வில் குவன்புர விமானப்படை விடுதியில் வசிக்கும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கற்றல் மையத்தின் டாக்டர் லலித் மெண்டிஸ் குழுவில் உறுப்பினராக இருந்தார்.