குவன்புர விமானப்படை தொகுதியில் புதிதாக உடற்பயிச்சி நிலைய கட்டடத்தொகுதி ஒன்றை விமானப்படை தளபதி திறந்துவைத்தார்
குவன்புர விமானப்படை சேவை குடியிருப்பு தொகுதியில் புதிதாக உடற்பயிச்சி நிலைய கட்டடத்தொகுதி ஓன்று கடந்த 2019 ஜனவரி 08 ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது .
கடந்த வருட விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த பரீட்சணையின் போது கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வர்ணகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உடற்பயிச்சி நிலையம் திறந்து வைக்கபப்பட்டது .
இதன்போது விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும் கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வர்ணகுணவர்தன மற்றும் அதிகாரிகள் படை வீர்ரர்கள் கலந்துகொண்டனர்.