இல 02 ம் கடல்சார் படைப்பிரிவை மீண்டும் விமானப்படை தளபதி அவர்கள் திறந்துவைத்தார்.
8:20am on Thursday 24th January 2019
இல 03 ம் கடல்சார்  படைப்பிரிவானது   விமானப்படை மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு  கடந்த 2019 ஜனவரி 11 ம் திகதி    தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் சீனவராய  விமானப்படையில்  திறந்துவைக்கப்பட்டது.

இந்த  நிகழ்வில்  விமானப்படை தலைமை அதிகாரி  எயார் வைஸ் மத்ர்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  மற்றும் தலைமைப்பீட அதிகாரிகள்  மற்றும் சீனவராய  விமானப்படை  கட்டளைஅதிகாரி  ,  விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்,இதனைத் தொடர்ந்து,  விமான கண்காணிப்பு பயிற்சி பெற்ற இரண்டு அதிகாரிகளுக்கு  சின்னம் அணிவிக்கப்பது  அவர்கள்  100 மணித்தியாலாம் வான் பரப்பில் இந்த பயிட்சியை நிறைவுசெய்துள்ளனர்.

இல 03 ம் கடல்சார்  படைப்பிரிவானது    ஆரம்பிக்கப்பட்டது  கடந்த 1971 ம் ஆண்டு டிசம்பர் மாதம்  சீனவராய  விமானப்படை தளத்தில்  அன்றய  விமானப்படை  தளபதி எயார் வைஸ் மார்ஷல் மெண்டிஸ் அவர்களால் ஆரம்பிக்கபட்டது. இந்த படைப்பிரிவின்  இலச்சினையானது  "ரெட்-வாட்லேட் லாப்விங் (Kirala),"  முன்கூட்ட்டியே எச்சரிக்கை வழங்கக்கூடிய வகையில் அமைந்து உள்ளது.

டி ஹேவில்லாண்ட் டோவ்  மூலம்  கண்காணிப்பு  வேலைகள்  ஆரம்பிக்கபட்டன  இதன் மூலம் பருத்தித்துறை முதல் காலி வரையான ஆயுதக்கடத்தல் போன்றவற்றை  கிழக்கு கடற்கரை மூலம் 1971 ம் ஆண்டு  கண்டு  பிடிக்க உதவியாக இது அமைந்தது.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்திட்கு  மாற்றப்பட்டு மீண்டும் விடுதலை புலிகளின் நடமாட்டதை கண்காணிக்க  சீனவராய விமானப்படை தளத்திட்கு 1988ல்  கொண்டுவரப்பட்டு இந்த படைப்பிரிவு   காரணத்தினால் 1993 ம்  நிறுத்தி வைக்கப்பட்டது மீண்டும் அதன் புனர்நிமாணம் செய்யப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டு  தற்போதய  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை