விமானப்படையின் வருடாந்த வீதி ஓட்டப்போட்டி
கடந்த 30.07.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கொழும்பு முகாமினில் இடம்பெற்ற வருடாந்த  எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம கிண்ண வீதி ஓட்டப்போட்டி கடந்த 30.07.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

எனவே இங்கு கொழும்பு விமானப்படை 49 புள்ளிகளைகளையும், வவுனியா விமானப்படை 27 புள்ளிகளைகளையும், கடுநாயக விமானப்படை 23 புள்ளிகளைகளையும் பெற்று முறையே 1ம்,2ம்,3ம் இடங்களை பெற்றுக்கொண்டது.

எனவே இங்கு பல்வேறுபட்ட விமானப்படை முகாம்களிலும் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் ,அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

எனவே இங்கு 35 வயதுக்குற்பட்ட வீரர்களின் போட்டியினை இலங்கை விமானப்படை சுகாதார இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல்  அசோக அமுனுகம அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மேலும் இப்போட்டியானது கொழும்பு துன்முல்லையில் இருந்து விமானப்படை றைபல் கிறீன் வரை சுமார் 5 கி.மி. தூரத்தினை கொண்டிருந்தமை விஷேட அம்சமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை