ஏர் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனியா கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்
ஏர் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய அவர்கள் கடந்த 2019 ஜனவரி 16) ம் திகதி அன்று ஜெனரல் சர் ஜொன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பொறுப்பேற்றார்.
ஏர் வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய 1985 ஜூலை 3 ம் திகதி அன்று இலங்கை விமானப்படைப் கடேட் அதிகாரியாக கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொண்ட அவர் 1987 ஜனவரி 1 ஆம் திகதி விமானப்படையில் பொலிட் அதிகாரியாக இணைந்து கொண்டார்.
இந்த நிகழவில்லை ஜொன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளல்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.