இங்கிலாந்தில் முதல் முறையாக பயிற்ச்சி பெரும் முதல் விமானப்படை பெண் அதிகாரி மற்றும் கோப்ரல்.
11:14am on Tuesday 29th January 2019
இலங்கை விமானப்படையின் பெண் அதிகாரி பிலைட் லேப்ட்டினால் லக்ஷிகா அட்டல மற்றும் கோப்ரல் அமரசேன ஆகியோர் கடந்த 2019 ஜனவரி 04ம் திகதி ஆரம்ப ஆயுத அணிவகுப்பு பயிற்சிக்காக ஐக்கிய ராஜ்யம் இராணுவ பயியற்ச்சி கல்லூரியில் முதல் முறையாக பயிற்சிக்கு சென்று இருந்தனர்
இந்த பயிற்சி காலத்தில் அவர்கள் அணிவகுப்பு பயிற்சி பற்றி மற்றும் எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்பன பற்றியும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் இலங்கை விமானப்படைக்கு அவர்கள்மூலம் பயிற்ச்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிலைட் லேப்ட்டினால் லக்ஷிகா அட்டல சார் ஜோன் கொத்தளாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆண்டு இணைந்ததோடு 2013 ம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு ரெஜிமென்ட் பிரிவின் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோப்ரல் அமரசேன 2007 ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்ததோடு தியத்தலாவ ஆரம்ப பயிற்ச்சி பாடசாலையில் பயிற்சிவிப்பாளர் பயிற்சியை நிறைவு செய்து ஏக்கல விமானப்படை தளத்தில் அணிவகுப்பு பயிற்றுவிப்பாளராக இணைந்துகொண்டார் .