இலங்கை விமானப்படை மற்றும் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரவையும் இணைந்து முதற்தடவையாக ஒரு மழையை உருவாக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
3:45pm on Thursday 7th February 2019
வறண்ட வானிலை மற்றும் மின் உற்பத்தியில் அதன் தாக்கத்தை தடுக்கும்  முயற்சியில் இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள்  கடந்த 2019 ஜனவரி 23 ம் திகதி   சக்தி மற்றும் எரிசக்தி   அமைச்சின் செயலாளர்  கலாநிதி .படகோட முன்னிலையில்   இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து    புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

இதன் மூலம்  நவீன அமைப்புகளில்   மழையை ஏற்படுத்தி தேசத்தின்  வளத்தை  காப்பாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் ஏற்படும்  தாக்கங்களைக் குறைப்பதனால்  நீர் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். என்பதே இந்த  திட்டமாகும் .

இந்த நிகழ்வில்  வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்  கௌரவ  அமைச்சர்  ரவி கருணாநாயக்க மற்றும்  மின்சார மற்றும் மீளசுழற்சி  இராஜாங்க அமைச்சர் கௌரவ  பிரேமதாச ஆகியோர் கலந்து கொண்டனர்  

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை