
இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேசம்
மாதாந்த இடம் பெற்று வரும் இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய தர்ம உபதேசமானது செப்டம்பர் மாதத்திக்காக தர்ம உபதேச நிகழ்வூ கடந்த 2019ஜனவரி மாதம் 24 ம் திகதி அன்றுசங்கைக்குரிய லுணுகம்வெஹெர சுனித தேரர் அவர்களினாள் அளிக்கப்படடது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.












