முல்லைத்தீவு விமானப்படையின் கட்டளை அதிகாரி மாற்றம்.
முல்லைத்தீவு விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன்  சேனாதீர அவர்கள்   ஸ்கொற்றன் ளீடர்  பந்துசேன அவர்களிடம் இருந்து கடந்த 2019 ஜனவரி 30 ம் திகதி அன்று    பொறுப் பேற்றுக்கொண்டார்   இந்த  நிகழ்வு  அணிவகுப்பு மரியாதையை வைபவம்  ஸ்கொற்றன் ளீடர்  மடகாபோல அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை