இல 03 வான் ரேடார் படைப்பிரிவு தனது 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
வீரவெல விமானப்படை தளத்தின் இல 03 வான் ரேடார் படைப்பிரிவு தனது 12 வது நினைவுதினத்தை கடந்த 2019 பெப்ரவரி 01ம் திகதி அதன் பதில் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் நந்தசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டாடியது .
நினைவு தினத்தை முன்னிட்டு தனமல் வில விசேட தேவை உள்ள சிறுவர் இல்லத்தில் சிரமதானம் மற்றும் அன்னதான நிகழவும் கடந்த ஜனவரி 30 ம் திகதி இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வரகங்கா அவர்களின் தலைமையில் படைத்தளத்தில் மரம் நடும் நிகழவும் இடம்பெற்றது.
இதன்போது பொதுநிலை கிரிக்கெட் போட்டியும் பொது பகல்போசன நிகழவும் இடம்பெற்றது.