இலங்கை விமானப்படையின் 2019ம் ஆண்டுக்கான கண்காட்சி மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் பற்றிய ஊடகவிலாளர் கருத்தரங்கு.
6:34pm on Saturday 9th March 2019
இலங்கை விமானப்படையின் 68 வது ஆண்டு நிறைவையொட்டியும் 20 வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டி பற்றியும் ஊடகவியலாளர் கருத்தரங்கு ஓன்று கடந்த 2019 பெப்ரவரி 20ம் திகதி விமானப்படை கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படை அதன் 68 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த நினைவை முன்னிட்டு இந்த ஆண்டு கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்டபாடு ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்காக பொறுப்போடு சேவை செய்தமைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவிக்கும் இல 08 இலகுரக போக்குவரத்து படைப்பிரிவினருக்கும் ஜனாதிபதி வர்ணம் வழங்கும் நிகழ்வும் எதிரவரும் மார்ச் 02 ம் திகதி 68 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் இடம்பெற உள்ளது.
மார்ச் 02 தொடக்கம் 06 ம் திகதி வரை ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் air tattoo விமானப்படை கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்துள்ளதோடு இந்த நிகழ்வுகளுக்குள் விமானப்படை விமான சாகசங்கள் மற்றும் புளூ ஈகிள் விசேட சாகச நிகழ்வுகள்,ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவினரின் யுத்த சாகச நிகழ்வுகள் நிகழ்வுகள், பரசூட் சாகச நிகழ்வுகள் ,விமானப்படை நாய்களின் சாகச நிகழ்வுகள், அணிவகுப்பு நிகழ்வுகள், இசைநிகழ்வுகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளன இந்த நிகழ்வானது மார்ச் 02 ம் திகதி காலை 1000 மணி தொடக்கம் நள்ளிரவு வரைக்கும் ஏனைய தினங்களில் மதியம் 02 மணி தொடக்கம் நள்ளிரவு வரையும் இடம்பெறும்.
விமானப்படையின் 68 வது வருடன நினைவை முன்னிட்டு மேலும் 20 வது விமானப்படை சைக்கிள் ஓட்ட போட்டியும் மார்ச் 01 ம் திகதி தொடக்கம் 03 வரை இடமபெற உள்ளது
இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்ட சங்கம் இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றது இது சைக்கிள் போட்டிகளின் விதிமுறைப்படி இந்த போட்டிகள் இடம்பெறும்
இந்த போட்டிகள் மூன்று கட்டங்களாக இடம்பெற உள்ளன கொழும்பில் ஆரம்பித்து கண்டி ,தோடர்ந்து அனுராதபுரம் , ஹபரன ஊடக பொலன்னறுவையில் நிறைவுபெறும் மொத்தமாக 414 கி .மீ தூரம் கொணட போட்டியாகும்.
இந்த போட்டிகளின் பரிசில் வழங்கும் நிகழ்வு ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் மார்ச் 03 ம் திகதி 1700 மணியளவில் விமானப்படை தளபதி அவர்களினால் வழங்கி வைக்கப்படும்
இந்த நிகழ்வில் விமானப்படை Air tattoo 2019 ஏற்பாட்டு குழு தலைவரும் விமானப்படை வான் பாதுகாப்பு பிரிவின் பணிப்பளாரும் ஆகிய எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் ஜோன் கொத்தளவாள பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய அவர்களும் மற்றும் விமானப்படை பணிப்பாளர்களும் கலந்துகொணடனர்
இந்த போட்டிகளுக்கு இந்த வரும் ஊடக அனுசரணையாளராக சிரஸா நிறுவனமும் மற்றும் மேலும் பல தொழில் நிறுவனங்களும் பங்களிப்பு அளித்துள்ளனர் மேலதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்