எரோ இந்தியா 2019 கண்காட்சி நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி கலந்துகொண்டார்.
6:36pm on Saturday 9th March 2019
நான்கு வருடங்களுக்கு ஒருதடவை இடம்பெறும் எரோ இந்தியா 2019 கண்காட்சி நிகழ்வு '' ஓடுபாதை பில்லியன் வாய்ப்புக்கள் '' என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வானது இந்தியாவின் பெங்களுர் நகரின் யலகங்கா விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
1996 ம் ஆண்டு தொடக்கம் இதுவரை 11 கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்த விமான கண்காட்சி உலகின் மிக வெற்றிகரமான வான் கண்காட்சியாக அறியப்படுகிறது.கடந்த 2017 ஆண்டு இடம்பெற்ற கண்காட்சி நிகழ்வில் வெளிநாட்டவர்கள் 60000போயிருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதோடு சாதாரண மக்கள் 100000கும் அதிகமானோர் கலந்துகொணடார்கள் வெவ்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் சாகசம்கள் தினம் தோறும் காண்பிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பங்குபெருவத்திக்காக சென்றதோடு இந்திய விமானப்படை தளபதி அவர்களை சந்தித்து நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்