விமானப்படை கேட்டட் அதிகாரிகளின் நீர் மற்றும் காடுகளில் உயிர் வாழும் வானுர்தி பயிற்ச்சி அம்பாறையில்.
6:49pm on Saturday 9th March 2019
உயிர் பாதுகாப்பு பயிற்சியின் கீழ் விமான பயிற்சி திட்டம் ஓன்று இடம்பெற்றது விமானம் ஓன்று நீர்ப்பரப்பிலோ அல்லது வனாந்த்திரத்திலோ உடைந்து விழும் சந்தர்ப்பத்தில் தமது உயிரினை எவ்வாறு காப்பாத்திகொள்வது என்ற பயிற்ச்சி திட்டம் விமான குழுவினரால் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
02-19 விமானக் குழுக்களாம் கடந்த 2019 பெப்ரவரி மாதம் 11 -21 வரையான காலப்பகுதிகளில் அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்றன இந்த பயிற்சிகளில் கடேட் அதிகாரிகள் 17 [பேர் கலந்துகொண்டதோடு இந்த பயிற்சிகள் கடேட் அதிகாரிகளுக்கு நடைபெறும் முதலாவது சந்தர்ப்பமாகும் .
இந்த பயிற்சிக்கான குறிக்கோள், விமானப்படை அதிகாரிகளின் அறிவையும் திறமையையும் அதிகரிப்பதும், நீர்பரப்பிலும் , காடுகளிலும் அவசர தரையிறங்குவதில் நடைமுறை அனுபவத்தை வழங்குவதாகும்.

பயிற்சியளிக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகளுக்கு ஒரு கள உடற்பயிற்சி மற்றும் கோட்பாட்டு நடைமுறை அனுபவமாக இது செய்யப்படுகிறது. இந்த பயிற்சிக்கான குறிக்கோள், விமானப்படை அதிகாரிகளின் அறிவையும் திறமையையும் அதிகரிப்பதும், நீர்பரப்பிலும் , காடுகளிலும் அவசர தரையிறங்குவதில் நடைமுறை அனுபவத்தை வழங்குவதாகும்.
இந்த பயிற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கான சான்றுதல்களை அம்பாறை விமானப்படை தளபதி குரூப் கேப்டன் சந்திமா அவர்கள் கடந்த பெப்ரவரி 02 ம் திகதி வழங்கி வைத்தார்