தியத்தலாவ விமானப்படை தளத்தினால் ஒரு சமுக சேவைத்திட்டம்.
இலங்கை விமானப்படையின்  68 வது  வருட நினைவையொட்டி தியத்தலாவ  விமானப்படை தளத்தினால்  ஒரு சமுக சேவைத்திட்டம் கடந்த 2019 பெப்ரவரி 23 ம் திகதி வெலிஓயா மடபெத்த மகா வித்தியாலயத்தில்  இலவச  பொது மற்றும் பல் வைத்திய முகாம் ஓன்று இடம்பெற்றது

இது மருத்துவ சிகிச்சையைப் பெற மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் கலந்துகொண்டு பலன் பெற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை