சீததேவி சர்வதேச கொக்கி போட்டிகளில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் 03 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளனர்.
7:03pm on Saturday 9th March 2019
இலங்கை விமானப்படை கொக்கி மகளிர் அணியினர் 2019ம் ஆண்டுக்கான சீததேவி சர்வதேச கொக்கி போட்டிகளில் தொடர்ந்தும் முற்றவது முறையாக வெற்றி பெற்றுள்ளனர் இந்த போட்டிகள் பேராதெனிய பல்கலைக்கழக மைத்தனத்தில் இடம்பெற்றது ஆண்கள் பிரிவு போட்டிகளின் ''ஏ '' மற்றும் ''பீ'' பிரிவில் போட்டியிட்ட விமானப்படை ஆண்கள் அணியினர் இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
இந்த போட்டிகள் சீதாதேவி பாடசாலை மற்றும் சீதாதேவி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன .
விமானப்படை மகளிர் அணியினர் இறுதிப்போட்டியில் கடற்படை மகளிர் அணியினரை 3-2 எனும் புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர் ஆண்கள் பிரிவில்இராணுவப்படை ''ஏ '' மற்றும் ''பீ'' அணியினர் விமானப்படை ''ஏ '' மற்றும் ''பீ'' அணியினரை எதிர்கொண்டு முறையே ''ஏ '' மற்றும் ''பீ'' அணியினர் 4-3 மற்றும் 1-0 ஆணும் கணக்கில் இராணுவப்படை அணியினர் வெற்றிபெற்றனர்.