ஹுலுகம தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு புதிய ஒரு மலசலகூட கட்டிடத்தொகுதி .
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிஹிரிகம விமானப்படை தள கட்டளை அதிகாரி விங் கமாண்டர் தனிப்புலியாராச்சி அவர்களின் தலைமையின் கீழ் ஹுலுகம தர்மபால ஆரம்ப பாடசாலைக்கு கடந்த2019 மார்ச் 01 ம் திகதி புதிய மலசலகூட கட்டிடத்தொகுதி ஓன்று நிர்மாணித்து வழங்கப்பட்டது .
தற்போது இந்த பாடசாலையில் 382 மாணவர்கள் கல்விகற்கின்றனர் மேலும் 2018 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் உயர் தரப்பிரிவில் பொறியியல் தொழில்நுட்ப முதலாம் இடத்தை பெற்ற பமுதிதா யாசஸ் பத்திரன என்ற மாணவனும் இந்த பாடசாலையில்தான் கல்விகற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.