விமானப்படையின் வருடாந்த இந்து மத நிகழ்வுகள்
11:03am on Thursday 4th August 2011
விமானப்படையின் வருடாந்த இந்து மத நிகழ்வுகள் கடந்த 03.08.2011ம்
திகதியன்று கொழும்பு - 10ல் அமைந்துள்ள சிவன் கோயிலில் விமானப்படைத்தளபதி "
எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில்
இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் இந்து மதகுருமார்களினால் கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற விமானப்படை வீரர்கள் நினைவுப்படுத்தப்பட்டதுடன் , விமானப்படை அங்கத்தவர்கள் ,அவர்களது குடும்பங்கள் , முப்படைத்தளபதிகள் ,நாட்டுத்தலைவர்கள் என அனைவருக்காகவும் ஆசி வேண்டி பிராத்தனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் இயக்குனர் குழாம், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.