2019 ம் ஆண்டு தேசிய கடற்கரை கபாடி வெற்றிக்கிண்ண போட்டிகளில் விமானப்படை மகளிர் அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
இலங்கை விமானப்படை மகளிர் கரப்பந்தாட்ட அணியினர்  2019 ம் ஆண்டு கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகளில்   சிறப்பாக தனது  திறமைகளை வெளிக்காட்டினார். இந்த போட்டிகள் தங்காலை  கடற்கரை  பிரதேசத்தில் இடம்பெற்றது.விமானப்படை மகளிர் அணியினர்  இந்த போட்டிகளில் சூப்பர் லீக் போட்டிகளிலும் ''ஏ'' பிரிவி போட்டிகளிலும்  வெற்றி பெற்றனர்  அதேபோல் ஆண்கள் பிரிவில் சூப்பர் லீக் போட்டிகளிலும் ''ஏ '' பிரிவு போட்டிகளிலும் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை