
கொள்முதல் வழிமுறைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திகள் எனும் தலைப்பில் இரு கருத்தரங்கு.
சட்ட நிர்வாக பிரிவினால் நிர்வாக மற்றும் விநியோக பிரிவின் முப்படை அதிகாரிகள் 100 பேரின் பங்கேற்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கொள்முதல் வழிகாட்டிகள் மற்றும் அவற்றின் அபிவிருத்தி எனும் தலைப்பில் கருத்தரங்கு ஓன்று கடந்த 2019 மார்ச் 15 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலய கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றன.
ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பொது கூடுதல் வழக்கறிஞ்சர் மற்றும் இலங்கை விமானப்படை நீதித்துறை அதிகாரி விராஜ் தயரட்ன பிரதான ஆலோசகராக பங்கேற்றார்
ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பொது கூடுதல் வழக்கறிஞ்சர் மற்றும் இலங்கை விமானப்படை நீதித்துறை அதிகாரி விராஜ் தயரட்ன பிரதான ஆலோசகராக பங்கேற்றார்














