மொராவ விமானப்படை தளத்தினால் மருத்துவ முகாம் பொது சேவை திட்டம்.
விமானப்படையின் 68 வது வருட நினைவினை முன்னிட்டு மொராவ விமானப்படை தளத்தினால் மருத்துவ முகாம் பொது சேவை திட்டம் ஒன்று கடந்த மார்ச் 23 ம்திகதி கோமணங்கடவெல ஆடம்பநெ கிவுள்கட வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த வைத்திய சமூக சேவைத்திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு இலகுவாக மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற்றன.