
''விழித்தெழுகின்ற பொலன்னறுவை'' எனும் கருப்பொருள் கீழ் முடிக்கப்பட்டது பொது திட்டங்கள்.
3:46pm on Wednesday 24th April 2019
இலங்கை விமானப்படை மூலம் ''விழித்தெழுகின்ற பொலன்னறுவை'' எனும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆறு திட்டங்களை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் அதிமேதகு மைத்திரிபால சிறிசேனவினால் 2019 மார்ச் 25 ம் திகதி பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் அனைத்தும் விமானப்படை மூலம் இடம்பெற்றது என்பது குறிப்பிட தக்கது.
இந்த வேலைத்திட்டம் அனைத்தும் விமானப்படை மூலம் இடம்பெற்றது என்பது குறிப்பிட தக்கது.











Sinhagama Hela Bojun Hala- Sinhagama





Aluthoya Junior School - Sinhagama





Sri Agra Bodhi Temple Library Building - Giritale





Dhamma Wijayaramaya - Giritale




