விமான படை சேவா வனிதாவினால் ராமனாதபுறம் பில்லைகளுக்கு புதிய நம்பிக்கை வந்துள்லது
4:03pm on Thursday 18th November 2010
விமான படை சேவா வனிதாவினால் கிளினொச்சி பிறதேசத்தில் உள்ல ராமனாதபுறத்தில் வாளும் மக்களுக்காக கட்டபட்ட சிருவர் பாடசாலை விமான படை சேவா வனிதாவின் செயள்ளாலர் நெலுன் குனதிலக்க அவர்களின் தலமையில் (2010 நவம்பர் மாதம் 04 திகதி) மிகவும் சிரப்பாக திரக்கபட்டது.

மூன்ரு தலமையாக கடும் தீயாக பறவி கொன்டு இருந்த யுத்ததின் காரனமாக பிரந்த மன்னிள் வாள்வதுக்கு முடியாமல் வேவ்வேரான பிரதேசங்களில் வாள்ந்து வந்த மக்கள் தப்போது தம் தாய் மன்னில் மீன்டும் வாள்வதுக்காக வந்துள்லனர்.இலங்கை விமான படை தலைவர் எயார் சீப் மாஸள் ரொஷான் குனதிலக்க அவர்களின் வளிகாட்டின் ஊடாக விமான படை சேவா வனிதாவின் நெலுன் குனதிலக்க அவர்கள், இரணமடு விமான படை முகாமிளில் பிரதான அதிகாரியான ஸ்கொட்ரன் லீடர் ஏளி ரூபசிங்க உற்பட்ட அனைவருடயை பங்களிப்பின் இன்ரு “சிருவர் பாடசாலை” எநும் கனவு நிஜமாகி உள்லது.

அன்ரு,60 வதுக்கும் மேள்பட்ட பில்லைகல் புதிய சிருவர் பாடசாலைக்கு சேர்க்கபட்டார்கள்.புதிதாக சேர்ந்தவர்களுக்கு பாடசாலை உபகரனங்களும், இலவச பல் சிகிச்சையும்,பாரிய யுத்ததினால் காள்கல் இழந்தவர்கலுக்கு நடைமாட கூடிய நாட்காளி அன்பளிப்பாக வளங்க பட்டன.

இவ் நிகள்வில் பிரகெடியர் அதுல கலகமகெ,572 சேனாதிபதி கர்னல் அனுர பண்னன்வல,07 ஆம் தகவல் பிரிவு ஆனையாலர் லெப்டினன் கர்னல் எல்விடிகள அவர்களும்,09 ஆம் விஜயபா கால்படை பிரிவின் ஆனையாளர் மேஜர் தயாவன்ச ஆகியவர்கல் கலந்துகொன்டார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை