பிரமாண்டமான பரிசூட் பயிற்ச்சி நிறைவு விழா
3:24pm on Monday 8th August 2011
கடந்த 04.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கடுநாயக்க பரிசூட் பாடசாலையில் வைத்து இல.04 அடிப்படை ரிகர் பயிற்ச்சி நெறி, இல.22 மற்றும் இல.23 அடிப்படை பரிசூட் பயிற்ச்சி நெறி ஆகியவைகளின் பயிற்ச்சி நிறைவு விழா விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.
எனவே இங்கு பெரிசூட்டில் இருந்து குதிப்பதில் சுமார் 80 வீரர்களில் 9 வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் இவர்கள் சுமார் 1000 அடியில்
இருந்து குதித்த அதேநேரம் "ஸ்கை ட்றைவ்" குதிப்பில் சுமார் 6000 அடியில் இருந்து குதித்தனர்.
மேலும் இங்கு கடுநாயக்க பரிசூட் பாடசாலையின் கட்டளை அதிகாரி அதுல நானயக்கார தேசிய கொடியுடன் கீழ்நோக்கி இரங்கிய அதேநேரம் ,கடுநாயக்க விமானப்படை முகாமின் கொடியுடன் தரையிரங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத்தளபதி உட்பட எயார் வைஸ் மார்ஷல் அசோக அமுனுகம, விமானப்படை நலன்புரி இயக்குனர் " எயார் வைஸ் மார்ஷல்" அநுர சில்வா, விமானப்படை தரைமார்க்க படைப்பிரிவின் இயக்குனர் " எயார் கொமடோர்" கிஷான் யகம்பத் ,விமானப்படை இலட்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் இயக்குனர் "குறூப் கெப்டென்" ஜனக வனிகதுங்க என பலரும் கலந்து சிறப்பித்தனர்.