இலங்கை விமானப்படையினரால் மத்திய வங்கி வளாகத்தில் தீயணைப்பு மற்றும் வாழ்க்கை சேமிப்பு பயிற்சி திட்டம்.
10:27am on Thursday 25th April 2019
2019 ம் ஆண்டு மார்ச் 28ம் திகதி இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் கட்டிடத்தில் இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு மற்றும் மீட்பு படை அணியினரால் ஒரு பயிற்ச்சி அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றது.
கொழும்பு விமானப்படை தீ அணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி விங் கமாண்டர் ரத்நாயக்க மற்றும் விங் கமாண்டர் சேனாதீர அவர்களின் கீழ் இலங்கை விமானப்படை தீ அணைப்பு மற்றும் மீட்பு குழுவிவினர் 33 பேரின் பங்கேற்பில் இந்த பயிற்ச்சிகள் இடம்பெற்றன.
இதன்போது தீ விபத்தில் இருந்து இந்த நபரை காப்பாற்றும் நடவடிக்கை , கய்யிருமூலம் மீட்பு நடவடிக்கை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைள் சில இதன்போது பயிற்சி பெறப்பட்டது.
இதன்போது மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்தன (ஓய்வுபெற்றார்), வங்கி பாதுகாப்பு சேவைகள் பணிப்பாளரும் கலந்து கொண்டார்.