தெற்கு சூடானில் (யு.எஸ்.எம்.சி.எஸ்) இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படைப்பிரினரால் உயர் நிலை மேற்பார்வை.
10:32am on Thursday 25th April 2019
தென் சூடான், ஐக்கிய நாடுகளின் அமைதி படைப்பிரிவின் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவின் உயர் நிலை மேற்பார்வை கண்காணிப்பு கடந்த 2019 மார்ச் 22 - 29, ம் திகதிகளில் விமானப்படை பொலிஸ் சேவையின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தி சில்வா வினால் கண்காணிக்க பட்டது.
விமானப்படை பொலிஸ் சேவையின் பணிப்பாளரை போர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதோடு மார்ச் 25ம் திகதி குரூப் கேப்டன் வீரரத்ன, குரூப் கேப்டன் கபுகஸ்தென்ன திரு அல்விஸ் குணாதிலக (கூடுதல் செயலாளர் பாதுகாப்பு அமைச்சகம்) ஆகியோர் இந்த உயர் நிலை மேற்பார்வை நிகழ்வில் கலந்துகொண்டனர் இதன்போது இந்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரி இந்த படைப்பிரிவு பற்றி விளக்கம் அளித்தார்.
அடுத்தநாள் ஹெலிகாப்டர் படைப்பிரின் அனைத்து பகுதியும் பரீட்சனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கொரிய மெக்கானிக்கல் பொறியாளர் படைப்பிரிவு , எத்தியோப்பியன் படைப்பிரிவு, இலங்கை விமானப்படையின் வைத்திய பிரிவின் பொறுப்பு அதிகாரிகளை சந்தித்தார்.
இறுதியாக போர் விமான நிலையத்தில் மார்ச் 29 ம் திகதி இந்த நிகழ்வு நிறைவுக்கு வந்தது.